தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Consecratorya. புனிதமாக்குகிற, எழுந்தேற்றத்துக்கு உரிய.
Consectaryn. தொடர் விளைவு, கிளை முடிவு, விதிதருமுறை, மெய்ம் முடிபிலிருந்து பெறுவித்த மறு முடிபு.
Consecutionn. அளவை முறையான காரணகாரியத் தொடர்பு, நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, (இசை.) பல பண்திற இசைவில் ஒரே மாதிரியான இடையீடுகள் அடுத்தடுத்து வருதல், (இலக்.) சொற்களின் தொடர்பு, காலத்தின் இடைத்தொடர்பு.
ADVERTISEMENTS
Consecutivea. இடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
Consenescence, consenescencyn. இயலழிவு, பாழ், முழுநாசம்.
Consensionn. பரிமாற்றமான உடன்பாடு, இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
ADVERTISEMENTS
Consensuala. உடனிணக்கத்துக்குரிய, ஒத்திசைவான, (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
Consensusn. பல்வேறுபாகங்களின் பொருத்தம், (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு, கருத்து ஒருமைப்பாடு, முழு ஒற்றுமை, இசைவு.
Consentn. உடன்பாடு, இசைவு, இணக்கம், இணக்கமளிப்பு, ஒப்புதல், (வி.) உடன்படு, இணங்கு, ஒப்புதலளி, சரியென்று சொல்.,
ADVERTISEMENTS
Consentaneousa. இணங்கிய, இசைவான, ஒத்தபடியான, பொருத்தமான, உகந்த, ஒருமனதான, ஒத்தியங்குகிற.
ADVERTISEMENTS