தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Confusev. தாறுமாக்கு, அலங்கோலமாக்கு, மனத்தைக் குழப்பு, மலைப்பூட்டு, வெட்கச் செய்.
Confuseda. குழப்பமான, அலங்கோலமான, மலைப்புற்ற.
Confusedlyadv. குழம்பிய நிலையில், தாறுமாறாக.
ADVERTISEMENTS
Confusednessn. குழம்பிய நிலை, சீர்குலைவு.
Confutativea. மறுக்கும் நோக்கமுடைய.
Confutev. தவறு எண்பித்துக்காட்டு, வாதம் தவறென்று தௌதவுபடுத்து, மறுத்துரை.
ADVERTISEMENTS
Congen. (பிர.) தலைதாழ்த்தல், வணக்கந் தெரிவித்தல், விடையளிப்பு, உபசரிப்பின்றி அனுப்பிவைத்தல், (வி.) தலைதாழ்த்து, வணக்கம் செய், விடைபெறு.
Conge deliren. (பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி, மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு.
Congealv. உறையச்செய், குளிரால் கெட்டியாக்கு, குருதி கட்டுவி, குளிரினால் கெட்டியாகு, உறை, இறுகு, குருதி கட்டு.
ADVERTISEMENTS
Congelationn. உறைதல், உறையவைத்தல், உறைந்த நிலை, உறைந்த பொருள்.
ADVERTISEMENTS