தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Congesteda. மட்டுமீறி நெருக்கமிக்க, அடர்த்தியான, மிகச்செறிவான, நெருக்கடியான, செம்மிய, இயங்க முடியாமல் தடைப்பட்ட, வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட, இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Congestionn. (மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி, நெருக்கடி, அடர்த்தி.
Congestivea. மட்டுமீறிய செறிவுகொண்டுள்ள, இட நெருக்கடிக்குரிய.
ADVERTISEMENTS
Conglobaten. உருண்டையாக உருவாக்கப்பட்ட, (வி.) உருண்டையாக்கு, பந்துபோலாகு.
Conglobev. உருண்டையாகத் திரள், உருண்டையாகத் திரட்டு.
Conglobulatev. சிறு உருண்டையாகத் திரள்.
ADVERTISEMENTS
Conglomeraten. கதம்பத்திரள், பல்கூட்டுத் திரட்டு, (மண்.) பல்கூட்டுப்பாறை, கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை, (பெ.) உருண்டு திரண்ட, பல்கூட்டுருவான, (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான, (வி.) உருண்டு திரண்டு உருவாகு, பல்கூட்டாகத் திரட்டு.
Conglomeratica. (மண்.) கூட்டுப்பாறையின் இயல்புள்ள.
Conglomerationn. திரளை, பந்துபோல் திரப்பப்பட்ட நிலை, பல பட்டடைக்குவை, கதம்ப கூளம்.
ADVERTISEMENTS
Conglutinatev. பசைகொண்டு ஒட்டு, பசையினால் ஒட்டிக்ககொள், இணைவித்துக் குணப்படுத்து, ஒன்றுபடு, ஒன்றுபட்டு வளர்.
ADVERTISEMENTS