தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Confined | a. வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட, குறுகலான. | |
Confinement | n. கட்டுப்பாடு, வரையறை, சிறைப்பட்ட நிலை, நோய் காரணமாக வௌதயே போகமுடியாத நிலை, பிள்ளைப்பேற்று நிலையிருத்தல். | |
Confiner | n. எல்லைக்குட்பட்டு வசிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Confines | n. pl. எல்லைப்பகுதி, இடைநிலம், இடைவரம்புப்பகுதி, இடைநிலைப்பண்பு. | |
Confirmative | a. நிலைநாட்டக்கூடிய, உறுதிப்படுத்தத்தக்க. | |
Confirmed | a. நன்கு ஊன்றிய, ஊன்றி உறைத்துப்போன. | |
ADVERTISEMENTS
| ||
Confirmee | a. தீக்கைச் சடங்கு செய்யப்பெறுபஹ்ர். | |
Confiscate | a. பறிமுதலாக்கப்பட்ட, (வி.) பறிமுதல் செய், தண்டத் தொகையாக அரசுக்கு உரிமையாக்கு, அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்று. | |
Confiteor | n. திருக்கோயில் பாவமன்னிப்புத் தொடர்புடைய செபம். | |
ADVERTISEMENTS
| ||
Conflagrate | v. எரித்தழி. |