தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Condylen. (உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து.
Conen. கூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Cone ice creamகூம்புப் பனிகம்
ADVERTISEMENTS
Cone-in-conea. (மண்.) பாறைகள் வகையில் கூம்பினுள் கூம்பாய் அமைந்துள்ள.
Conesn. அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு.
Cone-shelln. கூம்புவடிவத் தோடுடைய நத்தை வகை.
ADVERTISEMENTS
Cone-wheatn. துய்ம்முடியுடைய கோதுமை வகை.
Coneyn. குழிமுயல், குழிமுயல் தோல், சிறுகுழிமுயல் போன்ற நாற்கால் பாலுணி விலங்கின வகை.
Confab, confabulatev. கூடிப்பேசு, உரையாடு, அளவளாவு.
ADVERTISEMENTS
Confect n. சர்க்கரை சேர்த்துச் செய்யப்பட்ட தின்பண்டம்.
ADVERTISEMENTS