தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Condenseryn. உறைபால் தொழிற்சாலை.
Condescendv. திருவுளங்கொள், எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய், அருள்பாலி, அளிசெய், பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று, வீறுதுறந்து செயல்முனை, இரங்கியருள், கருணை நயம்படச் செயலாற்று, பணிவு நயம் பட நட, தகாதன செய், விட்டுக்கொடு, பணிந்துபோ, உடம்படு, இசை.
Condescendencen. இணக்கம், அமைவு, (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.
ADVERTISEMENTS
Condescendinga. அருள்பாலிக்கிற, ஆதரவு நல்குகிற, கீழோரிடத்துக் கருணை காட்டுகிற, புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
Condescensionn. கீழோரிடத்து அன்புடைமை, அருள்பாலிக்கும் பண்பு.
Condimentn. சுவையூட்டுப்பொருள், (வி.) சுவையூட்டு.
ADVERTISEMENTS
Conditionatev. கட்டுப்பாடு விதி, நிபந்தனை கூறு, வரையறு.
Conditioneda. வரையறுக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, ஒருநிலைப்படுத்தப்பட்ட, சூழ்நிலைக்கு உட்பட்ட, சூழல் சார்பான, சார்புடைய, தொடர்புடைய, நிலையுடைய, பாங்குடைய.
Conditionern. பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
ADVERTISEMENTS
Condolev. வருத்தந்தெரிவி, ஒத்துணர்வு அறிவி, மற்றொருவருடன் சேர்ந்து துயரப்படு.
ADVERTISEMENTS