தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concert v. ஒன்றுசேர்ந்து திட்டமிடு, ஏற்பாடு செய், சரிசெய்.
Concerteda. பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட, (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட.
Concert-goern. இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர்.
ADVERTISEMENTS
Concert-grandn. இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி.
Concertinan. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு.
Concertinon. தனி இசைக்கருவிக்காக அமைக்கப்பட்ட சிறு பாடல்.
ADVERTISEMENTS
Concessionn. தனி இசைக்கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட பாடல்.
Concessionairen. விட்டுக் கொடுத்தல், விட்டுக்கொடுப்பு, சலுகை, கொடைப்பொருள், பொருளுதவி, சலுகை உரிமைக் கொடை, தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல்.
Concessivea. விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள, விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய, சலுகையான.
ADVERTISEMENTS
Concettismn. செயற்கைச் சொல்லடுக்குகளைப் பயன்படுத்தல்.
ADVERTISEMENTS