தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conceptaclen. வைக்குமிடம், கொள்ளுமிடம், சுருக்குழி.
Conceptionn. கருக்கொள்ளுதல், மலர்த்துகள் பொலிவுறுதல், கருதுதல், கருத்துருவாக்கல், எண்ணம், கருத்து, கருத்தாற்றல், கற்பனையாற்றல், திட்டப்புனைவாற்றல், கருத்துருவம், திட்டம்.
Conceptivea. எண்ணங்களுக்குரிய, கருத்தரித்தல், தொடர்பான.
ADVERTISEMENTS
Conceptuala. பொதுக்கருத்துத் தொடர்பான, கருக்கொள்ளுதல் சார்ந்த.
Conceptualismn. பொதுமைக் கருத்துகள் மனத்தில் தான் உள்ளன என்னும் மெய்விளக்கியல் கோட்பாடு.
Concernn. சார்புடையது, தொடர்பு, சார்பு, அக்கறை, கவலை, மதிப்பு, கவனம், தொழில் நிறுவனம், அமைப்பு, (வி.) தொடர்புடையதாயிரு, சார்புடையதாயிரு, பற்றியதாயிரு, உரியதாயிரு, நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு, பாதிப்பாயிரு, தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு, ஈடுபாடு கொண்டிரு, தொடர்புபடுத்து, சார்பு படுத்து, அக்கறை யூட்டு, மன அமைதி கலை, கவலையுண்டு பண்ணு.
ADVERTISEMENTS
Concerneda. தொடர்பு கொண்ட, சார்புடைய, அக்கறையுள்ள, கவலையுடைய, ஈடுபட்டுள்ள, துன்பப்படுகிற.
Concerningprep. பற்றி, குறித்து, சார்பாக, வகையில்.
Concernmentn. முக்கியத்துவம், ஈடுபட்டுள்ள செய்தி, தொழிலீடுபாடு.
ADVERTISEMENTS
Concert n. ஒற்றுமை, இசைவு, உடன்பாடு, ஒத்திசைவு, இசைத்திற இயல்பு, இசையரங்கு நிகழ்ச்சி.
ADVERTISEMENTS