தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cosecant | n. (கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை, செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு. | |
Coseismal | n. நில நடுக்க உடனதிர்வு எல்லைக்கோடு, (பெ.) நிலநடுக்கத்தில் ஒரே சமயத்தில் உடனதிர்கிற. | |
Cosher | v. இடங்கொடுத்துக் கெடு, இளக்காரம் செய், செல்லம் கொஞ்சு. | |
ADVERTISEMENTS
| ||
Cosher | a. தூய்மையான, மாசற்ற, யூதர்கள் சட்டத்தின்படி தூய்மையாக்கப்பட்ட. | |
Cosher | -3 v. சார்ந்தவர்களைப் பற்றிவாழ். | |
Coshering, coshery | அயர்லாந்தின் நிலக்கிழார் தம் உரிமை ஏவலாளருடன் குடிவாரக்காரனிடம் தங்குவதற்குள்ள பண்டைய உரிமை. | |
ADVERTISEMENTS
| ||
Co-significative | a. உட்னொத்த உட்குறிப்புடைய. | |
Cosine | n. (கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு. | |
Coslettize | v. துருத்தடைக் காப்புமுறை கையாளு, மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய். | |
ADVERTISEMENTS
| ||
Cosmetic | n. ஒப்பனைப்பொருள், சிங்காரப் பொருள், (பெ.) ஒப்பனைக்குரிய, முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய. |