தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypophosphiten. மாற்றுநிலை உவரகக் கந்தகத்துக் காடியின் உப்பு.
Ichnoliten. புபைடிவ அடிச்சுவடு.
Ichthyolite,புதைபடிவ மீன்.
ADVERTISEMENTS
Idealityn. உச்ச உயர்நலநிலை, முழுநிறைவாயுள்ள கற்பனை நலம், எட்டாக் கற்டபனை நலம், குறிக்கோள்நிரை, முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம்.
Identityn. அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
Ignitev. கொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
ADVERTISEMENTS
Ignitionn. தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.
Ikiot-stitchn. தையலிழைத் துன்னல்வகை.
Ileitisn. சிறுகுடற் பின்பகுதியிர அழற்சி.
ADVERTISEMENTS
Ill-conditioneda. வெடுவெடுப்பான, சீர்கெட்ட நிலையிலுள்ள
ADVERTISEMENTS