தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antiquityn. தொல்பழமை, பண்டைக்காலம், கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம், தொல்பழமைக்காலம், பழமைச்சின்னம்.
Antirachiticn. கணைச்சூட்டுக்குரிய மருந்து, (பெ.) கணைச்சூடு தரக்கிற, கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
Anti-ritualistica. வினைமுறையை எதிர்க்கிற, சடங்கெதிர்ப்பான.
ADVERTISEMENTS
Anti-Semiten. யூதவைரி, செமித்திக் இனத்தை வெறுப்பவர்.
Anti-Semitica. யூதரை வெறுக்கிற, செமித்திக் இனத்துக்கு எதிரான.
Anti-Semitismn. யூதப்பகைமை, செமித்திக் இனவெறுப்பு.
ADVERTISEMENTS
Antisocialityn. மன்னாயப்பற்றின்மை, சமுதாய வெறுப்பு, மன்னலக்கேடு.
Antithaliann. களிப்பு எதிர்ப்பான, மகிழ்ச்சி வெறுக்கிற.
Antitheismn. கடவுட் கொள்கை மறுப்பு, கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை, கடவுளெதிர்ப்பு.
ADVERTISEMENTS
Antitheistn. கடவுள் மறுப்பாளர், கடவுட்கோட்பாடு, எதிர்ப்பாளர்.
ADVERTISEMENTS