தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anti-vitaminn. எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
Aperitifn. பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம்.
Apositian. உணவு வெறுப்பு.
ADVERTISEMENTS
Apostolicism, apostolicityn. திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
Apparitionn. பொய்த்தோற்றம், இறந்தவர்களின் உருவத்தோற்றம், ஆவியுரு, பேய்.
Apparitorn. ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர், பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி, கட்டியக்காரன், வாயிலோன்.
ADVERTISEMENTS
Appendicitisn. குடல்முளை அழற்சி
Appetiten. விருப்பம், நாட்டம், இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல், பசி, பசியார்வம், நுப்ர்ச்சி வேட்கை, இன்சுவைக்கவர்ச்சி.
Appettitivea. பசியைத்தூண்டும் இயல்புடைய, ஆவலெழுப்புகிற,
ADVERTISEMENTS
Apposistional, appositivea. அடுத்தடுத்து வைக்கப்பட்ட, நேரியைபான.
ADVERTISEMENTS