தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Architectonic, architectonicala. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
Architectonicsn. சிற்பக்கலை நுல், அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
Architecturala. கட்டிடக்கலை நுல், சிற்பக்கலை நுல், கட்டப்பட்ட பொருள், கட்டுக்கோப்பு, கட்டிடப்பாங்கு, கட்டுதல்.
ADVERTISEMENTS
Architraven. நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம், வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள், கவானின் வௌதப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Architraveda. சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Arch-traitorn. பெருந்துரோகி, நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன், சாத்தான், இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
ADVERTISEMENTS
Areopagiten. கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
Areopagitica. கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
Argilliten. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை.
ADVERTISEMENTS
Aridityn. வறட்சி, பாழ்நிலை.
ADVERTISEMENTS