தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arithmetic n. கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.
Arithmetic(2), arithmeticala. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான.
Arithmeticiann. கணக்காளன், எண்கணிப்பியலாளர்.
ADVERTISEMENTS
Arithmometern. கணிப்புமானி.
Arkiten. நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்,(பெ.) நோவாவின் தோணிக்குரிய, நோவா தோணியோக தொடர்புடைய.
Armpitn. அக்குள்.
ADVERTISEMENTS
Arsenopyritesn. இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
Arsonist,arsoniteதீக்கொளுத்தி.
Arteritisn. நாடி அழற்சி.
ADVERTISEMENTS
Arthriticn. கீல்வாத நோயாளி, (பெ.) மூட்டுக்குரிய, மூட்டுக்கு அண்மையிலுள்ள, மூட்டுவீக்கத்துக்குரிய, கீல்வாதத்தின் இயல்புள்ள.
ADVERTISEMENTS