தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assiduity | n. உறுவிழிப்பு, தொடர்ந்த கவனிப்பு. | |
Assimilability | n. ஒருநிலைப்படும் இயல்பு, செமிக்குந்திறன். | |
Associability | n. தோழமை. | |
ADVERTISEMENTS
| ||
Assumpsit | n. எதிர்வாதி உறுதி தவறியதாக வாதி சாற்றும்உரை. | |
Astroite | n. பண்டை உலகின் ஒண்மணிவகை. | |
Astucity | n. கூர்மதியுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Atrocity | n. அட்டூழியம், | |
Attitude | n. மனப்பான்மை, உருவமைதி, சாயல், பழக்கநடக்கை. | |
Attitudinarian | n. பழகிய நடக்கைகளை ஆஜ்ய்ச்சி செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Attitudinize | v. போலி நடக்கைகளை மேற்கொள். |