தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Authorityn. ஆணையுரிமை, சட்டத்தோடு ஒட்டிய உரிமை, நிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்த்ல் பெற்றுள்ள அதிகாரம், சான்றுவலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு, நிபுணர், மேற்கோள்.
Availabilityn. எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை.
Avidityn. பேரார்வம், மிகுந்த ஆவல்.
ADVERTISEMENTS
Avital, avitalபாட்டனைச் சார்ந்த, முன்னோருக்குரிய.
Awaitv. எதிர்பார்த்துக் காத்திரு, எதிர்நோக்கியிரு, பதிவிரு, வரஇரு, பின்வருங் காலத்துக்குரியதாயிரு
Babbittv. உலோகக்கலவை வகையாற் பொருத்து,
ADVERTISEMENTS
Babbitt-metaln. உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை,
Baby-sittern. (தாவ.) கொட்டை.
Backbitev. புறங்கூறு,
ADVERTISEMENTS
Backbitern. புறங்கூறுபவர்.
ADVERTISEMENTS