தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beatitude | n. விண்ணுலக இன்பம், பேரின்பம், பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம். | |
Beatitudes | n. pl. விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள். | |
Bedlamite | n. பித்தன், உன்மத்தன், (பெ)பித்துப்பிடித்த. | |
ADVERTISEMENTS
| ||
Bed-sitter, bed-sitting-room | n. படுப்பதற்கும் அமர்வதற்குமாகப் பயன்படும் அறை. | |
Beef-witted | n. அளிவுக்கூர்மையற்ற, முட்டாளான. | |
Bee-kite | n. தேனீ-குளவி முதலியனவற்றைத் தின்னும் வல்லுறு போன்ற பெரிய வேட்டைப்பறவை. | |
ADVERTISEMENTS
| ||
Befit | v. ஏற்புடைத்தாயிரு, தகுதியாகு, பொருந்து, கடப்பாடு ஆகு, உரிமை ஆகு. | |
Befitting | a. பொருந்துகிற. | |
Belesprit, n., | (பிர.) சொல் வித்தகர். | |
ADVERTISEMENTS
| ||
Belittle | v. பொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி. |