தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attritea. உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
Attritionn. உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
Attuitionn. பொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு.
ADVERTISEMENTS
Au faita. நன்கு தெரிந்த.
Audacityn. துடுக்கு.
Audibilityn. கேட்கப்படும் தன்மை, ஓசைத்தௌதவு.
ADVERTISEMENTS
Auditn. தணிக்கை, கணக்குப் பரிசோதனை, (வினை.) தணிக்கை செய்.
Auditionகேட்டாய்தல்
Auditionn. செவிப்புலன், கேட்டல், கேட்டாய்தல், கேட்டல்முறை.
ADVERTISEMENTS
Auditorதணிக்கையாளர்
ADVERTISEMENTS