தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arthritisn. மூட்டுவீக்கம்.
Artificialityn. செயற்கையாயுள்ள தன்மை, இயல்பு அற்றநிலை.
Ascitesn. மகோதரம், அகட்டுநீர்க்கோவை.
ADVERTISEMENTS
Ascitic, asciticalமகோதரம் சார்ந்த.
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee).நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
Aseityn. (மெய்.) படைக்கப்படாநிலை, தற்றோற்றம்.
ADVERTISEMENTS
Asexualityn. பால்வேறுபாடற்ற தன்மை.
Asininityn. கழுதை போன்ற தன்மை, அறிவு மழுங்கல், முரண்டு.
Asperityn. கடுமை, முரட்டுத்தன்மை, உறைப்பு, கடுகடுப்பு, வெடுக்குத்தனம்.
ADVERTISEMENTS
Assiduitiesn.pl. இடைவிடாக் கவனிப்பு.
ADVERTISEMENTS