தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quantitativea. அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.
Quantitiesn.pl. பெருந்திரள்; பெருந்தொகை,ஏஜ்ளமான அளவு.
Quantnm sufficitn. (மரு.) போதிய அளவு.
ADVERTISEMENTS
Quare impeditn. மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி.
Quaternityn. நான்மை, நான்காம் தன்மை, னால்வர் தொகுதி, இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி.
Queen-stitchn. பூ வேலையில் அழகுத் தையல்வகை.
ADVERTISEMENTS
Quiddityn. சத்து, பொருண்மை, சொல்விளையாட்டு, போலி நுண்மை.
Quinquepartitea. ஐந்தாகப் பகுக்கப்பட்ட, ஐந்து கூறுகளையுடைய.
Quitn. உரிமைத் துறப்பு, (பெ) விடுபட்ட, றுப்புத் தீர்வற்ற, படப்பாடு தவிர்ந்த, கல்ன் தீர்ந்த, தொடர்பு நீந்கிய, (வினை) உரிமை துற, விட்டுக் கொடுத்துவிடு, கைவிடு, விட்டுச் செல், புறப்பட்டு அப்பாற் போ, கடப்பாட்டிலிருந்து விடுவி, பொறுப்பிலிருந்து விடுவி, குற்றப் பொறுப்பில்லை என்று தெரிவி, விடுவி, கொடுத்துத்தீர், திருப்பிக்கொடு, கொடு, நடந்து கொள்.
ADVERTISEMENTS
Quit tamn. குற்றத் தகவலாளர், குற்றத் தகவலாளர் வழக்கு.
ADVERTISEMENTS