தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bitter | n. கசப்புப் பொருள், கசப்பு அனுபவம், இன்னல், (பெ.) கசப்பான, வெறுப்பூட்டுகிற, துன்பந் தருகிற, விறுவிறுப்பான, கூர்மையான. | |
Bitter-apple | n. பேதி மருந்துக்கு உதவும் வௌளரியினக் காய்வகை, வௌளரியினக் கொடிவகை. | |
Bitterish | a. சற்றே கசப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Bitterling | n. நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை. | |
Bitterly | adv. கடுமையாக, கடுந்துயருடன். | |
Bittern | n. காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Bittern | n. உப்பளங்களில் உப்பு உருவான பிறகு எஞ்சிநிற்கும் எண்ணெய்ப் பற்றுள்ள நீர்மம். | |
Bitterness | n. கசப்புத்தன்மை, கடுமை. | |
Bitter-pit | n. ஆப்பிள்பழ நோய்வகை, பொட்டு, புள்ளிவிழல். | |
ADVERTISEMENTS
| ||
Bitter-root | n. தசையிலையுடைய அமெரிக்க பாலைநிலப் பூண்டுவகை. |