தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumsolara. கதிரவனைச் சுற்றிச் சுழல்கிற, கதிரவனுக்கு அருகாமையில் உள்ள.
Circumvallatev. கோட்டை மதில்களால் வளைத்துக் காப்பீடு செய், சூழ் அரண் காப்புச் செய்.
Circumvallationn. மதில் சூழுதல், கோட்டைச்சுவர் அமைப்பு, நகரப் பாதுகாவல் அமைப்பு, (வில.) உணவைச் சூழ்ந்து பரவி உட்கொள்ளுதல்.
ADVERTISEMENTS
Cisatlantica. அட்லாண்டிக் மாகடலுக்கு அகவெல்லையிலுள்ள, அட்லாண்டிக் மாகடலின் கிழக்கேயுள்ள.
Citronellan. மிகுவெப்ப மண்டலப் புல்வகை, மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Clabbern. சேறு.
ADVERTISEMENTS
Clackn. கடகடப்பு, சடசடப்பு, கட்டைகளை ஒன்றோடொன்று தட்டும்போது உண்டாவதைப் போன்ற ஓசை, கடகடப்பு ஒலி உண்டுபண்ணும் கருவி, பலருடைய பேச்சரவம், (பே-வ.) நா, (வி.) உரக்கப்பிதற்று, ஓயாது பேசு, மரக்கட்டைகள் கல்லின்மீது உராய்வது போன்ற ஒலியெழுப்பு, சடசட ஓசை உண்டுபண்ணு.
Clack-boxn. பொறியின் தடுக்கிதழ் கொண்ட பெட்டி.
Clack-dampn. இருகரியகை வளியால் உயிர்வளி நீக்கப்பட்ட நச்சுக் காற்று.
ADVERTISEMENTS
Clack-valuen. இயந்திரங்களில் தடாலெனும் ஒலியுடன் மீளும்படி கீல் பொருத்தப் பெற்றுள்ள தடுக்கிதழ் அமைவு.
ADVERTISEMENTS