தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kettlen. கொதி கெண்டி, கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிகலம்.
Kettle-drum n. படகம்,குடமுழாவகை, குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை.
Kettle-drum n. பெரும்படியான பிற்பகல் தேநீர் விருந்து.
ADVERTISEMENTS
Kettle-drummern. குடமுழவு வகை முழக்குபவர்.
Kettle-holdern. வெந்நீர்க் கெண்டியின் கைப்பிடித் துணி.
Keyholen. பூட்டுத் திறவுகோல் துளை.
ADVERTISEMENTS
Kibble n. சுரங்கங்களில் இரும்பை மேலே ஏற்றப் பயன்படுத்தப்படும் வாளி.
Kibble n. கரடுமுரடான பொடியாக அரை.
Kiddlen. ஆற்றிணை வலை, கடற்கரைக் கழியடைப்பு வேலை.
ADVERTISEMENTS
Killern. கொல்லுபவர், கொல்லுவது, கொலைஞர், வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர், இறைச்சிக் கடைக்காரர், விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர், கொல்லும் கருவி, விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி, மாற்றுப் பொருட்கூறு, திமிங்கிலகிலம், மூர்க்கமான திமிங்கல வகை.
ADVERTISEMENTS