தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Templet | n. வார்ப்பட அளவுச்சட்டம். | |
Temptable | a. மயக்கி வசப்படுத்தக்க, மருடசியூட்டத்தக்க. | |
Tenable | a. நிலைக்கக்கூடிய, பண வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்ககூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Tenail, tenaille | ஞாயில் இடைவரி, அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை. | |
Tenantable | a. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க. | |
Tenseless | a. காலவேறுபாடற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Tensible | a. விறைப்பாக நீட்டத்தக்க. | |
Tensile | a. விறைப்பாக்கத்தக்க, இழுத்து விறைப்பாகக் கட்டக்கூடிய. | |
Tentacle | n. பற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை. | |
ADVERTISEMENTS
| ||
Tentacled | a. பற்றிழை வாய்ந்த. |