தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
needmentsn.pl. தேவைப்பொருள்கள், பயணத் துணைப்பொருள்கள்.
needs n.pl. இயற்கைத் தேவைகள், இயற்கை வாய்ப்புதவிகள்.
needs adv. இன்றியமையாத நிலையில், கட்டாயமாக.
ADVERTISEMENTS
neer-do-well, neer-do-welln. உதவாக்கரை, ஒன்றுக்கும் பயனற்ற ஆள்.
nefariousa. கொடிய, இழிந்த, பழியார்ந்த, வெறுக்கத்தக்க.
negatev. மறு, இல்லையென்று கூறு, இல்லாததாக்கு.
ADVERTISEMENTS
negationn. மறுத்தல், மறுப்பு, மறுப்புரை, மறுப்புச் செய்தி, மறுப்புக் கோட்பாடு, எதிர்மறை, அன்மை, இன்மை, இல்பொருள், மறுதலை மெய்ம்மை, மெய்யல்லாதது.
negationistn. அழிவுவாதி, வெற்று மறுப்புவாதி, தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர்.
negativen. எதிர்மறை, எதிர்மறைப் பண்பு, அன்மை, இன்மைக் கூறு, மறுப்புரை, எதிர்மறை வாசகம், மறுப்பெதிர் மொழி, மறிநிலை எண், எதிர்மறையான அளவை, நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு, மின்கலத்தில் எதிர்மின் தகடு, (பெ.) எதிர்மறையான, மறுப்பான, மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற, தடையான, தடையறிவிக்கிற, வாக்குச் சீட்டு வகையில் எதிரான, அல்லாத, எதிர் பண்பு வாய்ந்த, எதிர் இயல்புடைய, இன்மைக் கூறு தெரிவிக்கிற, எதிர்மறைக் கூறான, எதிர்மறைச் சார்பான, எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட, நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான, எதிர்மின் சார்ந்த, ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த, (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற, மெய் விலக்குகிற, (கண.) மறுதலையான, கழித்துக் காண வேண்டிய, இழப்புக் குறித்த, (வினை.) மறுந்துரை, மறு, தவறென்று எண்பி, இசைவு மறு, எதிர்த்தழி, செல்லாதாக்கு, பயனற்றதாக்கு.
ADVERTISEMENTS
negativismn. வெற்று மறுப்புவாதம், அழிவுவாதம்.
ADVERTISEMENTS