தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Asyntactic | a. இசைவின்றித் தொடுத்த, இலககணத்துக்கு இயையாத. | |
At daggers drawn | போர்செய் நிலையில், பகைமை நிலையில் | |
Athanasy | n. சாவின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Athanor | n. இரசவாதியின் உலை. | |
Atheling | n. உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசிளங்குமரர். | |
Athenaeum | n. இலக்கியக்கழகம், விஞ்ஞானச் சங்கம், படிப்பகம், நுல் நிலையம், அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில், பண்டைக்காலக் கல்விநிலையம், இலக்கியப்பல்கலைக்கழகம். | |
ADVERTISEMENTS
| ||
Athenian | n. ஆதன்ஸ் நகரத்தின் குடிமகன். | |
Athnasian | a. பண்டை அலெக்சாண்டிரியாவின் தலைமைக்குரு அதனேசியஸ் என்பாரைச் சார்ந்த. | |
Atingle | adv. உடல்சிலிர்த்து. | |
ADVERTISEMENTS
| ||
Atlantean | a. லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த, மிகப்பெரிய, கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய. |