தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attachment | n. பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல். | |
Attain | v. முயற்சியினால் அடை, நிறைவேற்று. | |
Attainable | a. முயன்று அடையக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Attainder | n. சாவு தண்டனையின் பின்விளைவுகள், (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல். | |
Attainment | n. முயற்சியால் அடைதல், பேறு. | |
Attainments | n.pl. கல்வியின் ஈட்டப்பட்டவை, தேர்ச்சிப்பேறுகள். | |
ADVERTISEMENTS
| ||
Attaint | v. குற்றவாளியென முடிவுசெய், மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய், இழிவுபடுத்து. | |
Attend | v. உற்றுக்கேள், கவனி, உடன்செய், கூடஇரு, இடத்திரு. | |
Attendance | n. வந்திருக்கை, வரவு. | |
ADVERTISEMENTS
| ||
Attendant | n. ஊழியன், (பெ.) உடன் செல்கிற, உடனிருக்கிற. |