தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attuition | n. பொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு. | |
Attune | v. இசைவி, பொருத்து. | |
Attunement | n. இசைவித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Au courant | a. அறிவது அறிந்த. | |
Au dond | adv. அடித்தலத்தில், அடிப்படையில். | |
Au naturel | adv. மிக எளிமைவாய்ந்த முறையில். | |
ADVERTISEMENTS
| ||
Auburn | a. செம்பொன்னிறமான, கோதுமை நிறமுடைய. | |
Auction | n. ஏலம், ஏலச்சீட்டாட்டம்,(வினை.) ஏலத்தில் விற்பனைசெய். | |
Auctionary | a. ஏலவிற்பனைக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Auctioneer | n. ஏலவிற்பனை செய்பவர், (வினை.) ஏலவிற்பனை நடத்து. |