தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Augmentation | n. வளர்ச்சி, அதிகரித்தல். | |
Augmentative | a. பெருகும் தன்மையுள்ள, அதிகரிக்கும் ஆற்றல் உடைய, (இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற. | |
Augmenter, augmentor | பொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Augustan | n. ரோம இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்,(பெ.) அகஸ்டஸ் சீசரின் காலத்தைச் சார்ந்த, இலக்கியத்தின் பொற்காலம் சார்ந்த. | |
Augustinian | n. தூயதிரு, அகஸ்டைனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவி, (பெ.) தூயதிரு, அகஸ்டைனைச் சார்ந்த. | |
Aunt | n. பெற்றோருடன் பிறந்தவள், அத்தை, சிற்றன்னை. | |
ADVERTISEMENTS
| ||
Aurelian | n. பூச்சியின ஆராய்ச்சியர், (பெ.) பொன்னிறமான. | |
Aureomycin | n. நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள். | |
Aurignacian | a. பழங்கற்காலத்துக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Aurora,n.(1). | அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி. |