தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Autonomica. தன்னுரிமையுடைய, தன்னியக்கமுடைய, தானே இயங்குகிற.
Autonomistn. தன்னாட்சிக் கோட்பாட்டாளர்.
Autonomyn. தன்னாட்சி உரிமை, தன்னுரிமை, தன்னிருப்புரிமை, தன்னாட்சியுடைய சமுதாயம்.
ADVERTISEMENTS
Autophanousa. தன்னொளியுடைய.
Autophonyn. தன்குரலுணர்வு, தன் குரலின் எதிரொலியைத் தானே கேட்டல்.
Auto-suggestionn. தற்றுண்டுதல், உள்தூண்டுதல்.
ADVERTISEMENTS
Autotoxinn. உயிரியினுள் விளையும் மாறுதலால் ஏற்படும் நச்சுக்காத்து.
Auto-wingsதானி-சிறகம்
Autumnn. இலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம்.
ADVERTISEMENTS
Autumnala. இலையுதிர் காலத்திற்குரிய, கூதிர்ப்பருவக்கனிவுடைய,கூதிர்ப்பருவத்தில் மலர்கிற, முதிர்கனிவான, நடுப்பருவம் கடந்த.
ADVERTISEMENTS