தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Avensn. ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம்.
Aventail, aventaileகலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு.
Aventurin, aventaileசெம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஔதவிடுகின்ற.
ADVERTISEMENTS
Avenueநிழற்சாலை, கவின்பாதை, மரம் பயில்சாலை
Avenuen. அகல்கவின் பாதை, இருபுடை மரம்பயில் சாலை, நுழை வழி, புகுநெறி.
Avermentn. உறுதிக்கூற்று, எண்பித்தல்.
ADVERTISEMENTS
Averruncatorn. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி.
Aversionn. வெறுப்பு, பகைமை.
Avestann. பண்டை ஈரானிய மொழி, (பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Aviana. பறவை இனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS