தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aviation | n. வானுர்திகளிற் பறத்தல், வானப்பயணம். | |
Avifauna | n. நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி. | |
Avion | n. போர்த்துறை வானுர்தி. | |
ADVERTISEMENTS
| ||
Avizandum | n. (சட்.) முன்னாய்வு, தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல். | |
Avocation | n. துணைத்தொழில், ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை, வாழ்க்கைத் தொழில். | |
Avoidance | n. தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம். | |
ADVERTISEMENTS
| ||
Avouchment | n. உறுதிமொழி அளித்தல். | |
Avulsion | n. வலுக்கட்டாயமான பறிப்பு, (சட்.) திடீரென வௌளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம். | |
Avuncular | v. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Awaken | v. எழுப்பு, விழிப்பூட்டு, எழுச்சியூட்டு, கவனிக்கும்படி செய, பழியுவ்ர், குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு, எழுச்சியடை. |