தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Avens | n. ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம். | |
Aventail, aventaile | கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு. | |
Aventurin, aventaile | செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஔதவிடுகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Avenue | நிழற்சாலை, கவின்பாதை, மரம் பயில்சாலை | |
Avenue | n. அகல்கவின் பாதை, இருபுடை மரம்பயில் சாலை, நுழை வழி, புகுநெறி. | |
Averment | n. உறுதிக்கூற்று, எண்பித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Averruncator | n. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி. | |
Aversion | n. வெறுப்பு, பகைமை. | |
Avestan | n. பண்டை ஈரானிய மொழி, (பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Avian | a. பறவை இனத்தைச் சார்ந்த. |