தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Auscultationn. இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Australasiann. ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்,(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த, ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Australiann. ஆஸ்திரேலியாவின் தொல்குடியார், ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர், (பெ.) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Austringern. பருந்துகளை வளர்ப்பவர்.
Authentica. உண்மையான, அதிகாரபூர்வமான, நிலை நிறுத்தப்பட்ட, நம்பத்தக்க.
Authenticatev. உறுதிப்படுத்து, உண்மையாக்கு, சட்டபூர்வமாக்கு, ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர்.
ADVERTISEMENTS
Authenticityn. நம்பத்தக்க நிலை.
Authoritariana. ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய.
Authorizationn. சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்.
ADVERTISEMENTS
Auto liningதானி-வரிப்பீடு
ADVERTISEMENTS