தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Auto spare industriesதானி, உதிரியுறுப்புகள் தொழிலகம், உதிரிப்பொருள்கள் தொழிலகம்
Autobahnn. செர்மன் நாட்டுப் பெருஞ்சாலை.
Autochthonn. தொல் முதுகுடிமகன், மண்ணோடுபிறந்தவர்.
ADVERTISEMENTS
Autochthonousa. தொல்குடிச் சார்ந்த.
Autochthonyn. பழங்குடியாய் உள்ளநிலை.
Auto-digestionn. தற்செரிமானம், புறப்பொருளுதவியின்றி உடலில் அகப்பொருளுதவி கொண்டே நிறைவுதரும் செரிமானம்.
ADVERTISEMENTS
Autogenousa. தானே உற்பத்திசெய்கிற, தன்னுரிமையுடைய.
Autogenyn. தானே உற்பத்தியாதல்.
Automationn. செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை, இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்.
ADVERTISEMENTS
Automatonn. தானே இயங்கும் பொறி, மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது, உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள், தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல், அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர்.
ADVERTISEMENTS