தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aviationn. வானுர்திகளிற் பறத்தல், வானப்பயணம்.
Avifaunan. நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி.
Avionn. போர்த்துறை வானுர்தி.
ADVERTISEMENTS
Avizandumn. (சட்.) முன்னாய்வு, தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல்.
Avocationn. துணைத்தொழில், ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை, வாழ்க்கைத் தொழில்.
Avoidancen. தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம்.
ADVERTISEMENTS
Avouchmentn. உறுதிமொழி அளித்தல்.
Avulsionn. வலுக்கட்டாயமான பறிப்பு, (சட்.) திடீரென வௌ஢ளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
Avuncularv. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
ADVERTISEMENTS
Awakenv. எழுப்பு, விழிப்பூட்டு, எழுச்சியூட்டு, கவனிக்கும்படி செய, பழியுவ்ர், குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு, எழுச்சியடை.
ADVERTISEMENTS