தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Awakening | a. விழிப்பூட்டுகிற, கிளர்ச்சியுடைய. | |
Awareness | n. தெரிநிலை, விழிப்புள்ள நிலை, சூழல் உணர்வு, பொறியுணர்வு, முன்னுணர்வு. | |
Awe-inspiring | a. அச்சமும் மதிப்பும் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Awfulness | n. மதிப்பச்சநிலை, வீறச்சநிலை. | |
Awing | adv. பறந்து கொண்டு. | |
Awkwardness | n. தடுமாற்றம், மனக்குழப்பம், இடக்குமுடக்குத் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Awn | n. கூல வகைகளின் கதிரலகு. | |
Awn | v. தலைக்கு மேலாகப் பாதுகாப்பளி. | |
Awned | a. கூலவகைகளில் கதிரலகுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Awning | n. மேற்கட்டி, பந்தல், மேற்கவிகை, தங்கிடம்,(கப்.) பின்கட்டுத்தளம். |