தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Backbiting | n. புறங்கூறுதல், (பெ) புறங்கூறுகிற. | |
Back-bone` | n. முதுகெலும்பு, முக்கிய ஆதாரம், உறுதி த பகுதி. | |
Back-boneless | a. முதுகெலும்பில்லாத, ஆதாரமற்ற, உறுதியிழந்த. | |
ADVERTISEMENTS
| ||
Back-country | n. மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள். | |
Back-end | n. பின்கோடி, கடைக்கோடி, காலப்பிரிவின் இறுதிப் பகுதி, இலையுதிர் காலமத்தின் இறுதி. | |
Back-formation | n. பின் அடிச்சொல் ஆக்கம்., | |
ADVERTISEMENTS
| ||
Backgammon | n. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை. | |
Background | n. பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம், பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி. | |
Background | பின்புலம் | |
ADVERTISEMENTS
| ||
Back-hand | n. பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து, பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி. |