தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Backhanded | a. பின்கைப் புறமான, மறைமுகமான, ஐயுறவுகொண்ட, ஏளனமான, இரண்டகமான. | |
Backhander | n. பின்கையினாலம் அடிக்கும் அடி, பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை . | |
Backing | n. பக்க ஆதரவு, குதிரையின் சேணம், பின்தள்ளுதல், பின்னிடைவு, உதவி செய்யும் கூட்டம், பின்னணியை உருவாக்கும் பொருள், இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Backing-down | n. தட்டிக்கழிப்பு. | |
Backnumber | n. நாட்கடந்த பத்திரிகை இதழ், ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்பட்டவர், காலத்திற்கு ஒவ்வாதவர். | |
Back-slang | n. கடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு. | |
ADVERTISEMENTS
| ||
Backsliding | n. பின்சறுக்குபவர், திருந்திய திருத்தங்கெட்டு விழுபவர். | |
Backwardation | n. இறக்குத்தரகர் வட்டி, விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம். | |
Backwoodsman | n. காட்டகத்தில் குடியிருப்பவர், உட்காட்டாளர், பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார். | |
ADVERTISEMENTS
| ||
Bacon | n. பன்றி இறைச்சி, பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி. |