தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Baconian | n. பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர், ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர், (பெ) பேக்கனோடு தொடர்படைய, பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த, செயலாய்வுக்குரிய, தொகுத்து அறிகிற. | |
Baconian | a. ரோஜர் பேக்கன் என்ற முற்பட்ட ஆய்வறிஞருக்குரிய. | |
Bacony | a. பன்றி இறைச்சி போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Bacterial, bacterian, bacteric | நுண்மங்களைச் சார்ந்த. | |
Bacteriolysin | n. நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள். | |
Bacterium, n. bacteria | என்பதன் ஒருமை வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Bactrian | n. இருதிமில் ஒட்டகம், (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த, இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள. | |
Baculine | a. பிரம்பு சார்ந்த. | |
Badger-baiting. Badger-drawing | n. கரடி வெருட்டு, கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வௌதப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Badinage | n. நயநாகரிகக்கேலி, மென்னயம் வாய்ந்த ஏளனம். |