தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attitudinizev. போலி நடக்கைகளை மேற்கொள்.
Attollentn. எழுப்பும் தசை, (பெ.) எழுப்புகின்ற.
Attornv. மற்றொருவருக்கு மாற்று, புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்.
ADVERTISEMENTS
Attorneyn. வழக்குரைஞர், மாற்றுரிமையர்.
Attorney General,(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர், சட்டத்துறையின் தலைவர்.
Attornmentn. புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல்.
ADVERTISEMENTS
Attractionn. கவர்ச்சி.
Attrahentn. கவரும் பொருள், (பெ.) கவரக்கூடிய, ஈர்க்கத்தக்க.
Attributionn. கற்பித்துக்கூறுதல், உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள்.
ADVERTISEMENTS
Attritionn. உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
ADVERTISEMENTS