தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Atlantes | n.pl. (க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள். | |
Atlantic | n. அட்லாண்டிக் மாகடல், (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த, லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த. | |
Atlantosaurus | n. தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை. | |
ADVERTISEMENTS
| ||
Atlas,n.(1),. | நிலப்பட ஏடு, வரைதாள் அளவு வகை, (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு. | |
Atman | n. ஆன்மா, உயிரின் உள்ளொளி. | |
Atomization | n. அணுவாக்குதல், (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல். | |
ADVERTISEMENTS
| ||
Atonal | a. (இசை.) பண்முறையற்ற. | |
Atone | v. ஈடுசெய், கழுவாய்தோடு, பொருத்து. | |
Atonic | n. அசையழுத்தம் அற்ற சொல், (பெ.) ஒலியழுத்தம் அற்ற, உறுதி குன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Atropine | n. நச்சுக்கார வகை. |