தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quince | n. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை | |
Quincuncial | a. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோ ரங்களிலும் கீழ்ப்புற இரண்டோ ரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள. | |
Quincunx | n. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Quingentenary | n. ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா, (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய, ஐந்நூறாவது ஆண்டிலுள்ள. | |
Quinguifid | a. ஐந்து பிளவுகளையுடைய, ஐந்தாகப் பிளவுபட்ட. | |
Quinia | n. கொயினா, மருந்துப்பட்டைத்தூள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Quinine | n. கொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள காரப் பொருள்,கிங்கோனாபட்டைக் காரகமடங்கிய மருந்து வகை. | |
Quinqereme | n. ஐந்து வரிசைத் தண்டுகளையுடைய பண்டைத் தோணி. | |
Quinquagenarian | a. ஐம்பது வயதானவர்,(பெ) ஐம்பது வயதான. | |
ADVERTISEMENTS
| ||
Quinquagesima,quinquagesima Sunday | n. கிறித்தவ நோன்பு விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. |