தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Baldmoneyn. குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
Baldnessn. மொட்டைத்தன்மை, வெறுமை, வௌதப்படைப்பண்பு.
Baleenn. திமிங்கில எழும்பு, திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு.
ADVERTISEMENTS
Balkana. ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த, ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த.
Balkanizev. நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி.
Balkingn. பின்வாங்குதல், ஏமாற்றம், (வனை) இடர்செய்கிற.
ADVERTISEMENTS
Balk-linen. மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு, குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Ball and socketபந்துக்கிண்ண மூட்டு,
Ballad concertநாட்டுப் பாடலிசையரங்கு
ADVERTISEMENTS
Ballad-mongern. நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
ADVERTISEMENTS