தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsingeda. தீப்பட்டுப் புறங்கருகிவிடாத, வெம்பாத, தீங்கினுக்கு ஆளாகிவிடாத.
Unsinkablea. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத.
Unsized a. கஞ்சிபோட்டு விறைப்பாக்கப்பட்டிராத.
ADVERTISEMENTS
Unsized a. அளவுநாடி வகைதிரிபுபடுத்தப்படாத, அளவிற் பொருத்தமற்ற, பொருந்தா அளவுடைய.
Unskilfula. திறமையற்ற.
Unskilleda. தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத.
ADVERTISEMENTS
Unskimmeda. பால் வகையில் ஆடையெடுக்கப்படாத.
Unsmircheda. அழுக்கடையப்பெறாத, மாசு கற்பிக்கப் பெறாத.
Unsmittena. பீடிக்கப்படாத, அவதிக்காட்படாத, பாம்பு முதலியவற்றால் கடிக்கப்படாத, வாளால் வெட்டப்படாத.
ADVERTISEMENTS
Unsmokeda. புகையூட்டப்பெறாத.
ADVERTISEMENTS