தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vilipend | v. (செய்.) வெறுப்பாக நடத்து, பஸீத்துரை, இஸீவேற்று, மதிப்புக் குறைவாகப் பேசு. | |
Villain | n. போக்கிரி, பாதகன். | |
Villainage | n. பண்ணையாள்முறை. | |
ADVERTISEMENTS
| ||
Villainous | a. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட. | |
Villainy | n. போக்கிரித்தனம். | |
Villein | n. (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர், (பழ.) தொப்பறைக் குடியாள், அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர், (பழ.) அகப்படியர், பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர். | |
ADVERTISEMENTS
| ||
Villeinage, villenage | பண்ணையாள் முறை. | |
Viminal | a. சுள்ஷீகள் சார்ந்த, சுள்ஷீயலான. | |
Vimineous | a. (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Vina | n. (ச.) வீணை. |