தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ancona | n. நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம். | |
And | conj. காரணத்தினால், நிமித்தனமமாக. | |
And | conj. உம், மற்றும். | |
ADVERTISEMENTS
| ||
And sons | மற்றும் மகார், மகாரும் மக்களும், மக்கள், மகன்கள் | |
Andalusian | n. ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர், கோழி இனத்தின் வகை, (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய, கோழி இனத்தின் வகை சார்ந்த. | |
Andante | n. (இசை.) இடைநடைச் செலவு, மட்டமான மென்னடைப் பாட்டு, (வினையடை) இடைநடைச் செலவில், மட்டமான மென்னடையில். | |
ADVERTISEMENTS
| ||
Andantino | n. (இசை.) மட்டமான மெல்லிசை நடை, (வினையடை) மிமான மெல்லிசை நடையுடன். | |
Anderson shelter | n. விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு. | |
Andiron | n. விறகுத்தாங்கி, அடுப்பணைகோல், அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம் | |
ADVERTISEMENTS
| ||
Androcephalous | a. மனிதத் தலையடைய. |