தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Angelophany | n. மனிதர்முன் தேவதூதர் வௌதப்படத்தோன்றுதல், தேவதை பிரத்தியட்சம். | |
Angelus | n. கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல், ரோமன், கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி. | |
Anger | n. கோபம், கடுஞ்சினம், சீற்றம், எரிச்சல், கடுவெறுப்பு,(வினை) கோபமூட்டு, எரிச்சலுண்டாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Angico | n. தென் அமெரிக்கப் பிசின் மரவகை, அம்மரப்பிசின். | |
Angina | n. தொண்டை வீக்கம். | |
Angiocarpous | a. உறையினுள் காயுடைய, சிதல் தளத்தை உறையினுள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
AngIo-Israelite | n. அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர். | |
Angioma | n. குருதிக்கட்டி. | |
Angiosperm | n. மூடுவிதைச் செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
Angle | n. மூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவௌதச் சாய்வளவு, தளச்சாய்வளவு. |