தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orgasm, | உணர்ச்சித் துடிதுடிப்பு, புணர்ச்சியிடைத் துடிப்பு, புணர்ச்சிப் பரவசநிலை. | |
Orgeat | n. தீஞ்சாறு வகை. | |
Orgiastic | a. தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய, சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Orgies | n. pl. காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள், ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம், சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம். | |
Orient | n. கீழ்த்திசை, கீழ்திசையுலகு, கீழை நாடுகள். | |
Orient | n. (செய்) எழுஞாயிற்றுத் திசை, குண திசைவான், கீழையுலகின் முத்து, தூய ஔத வண்ணம், முத்தின் தூய ஔதவண்ணக்கூறு, (பெயரடை) (செய்) கீழ்த் திசைக்குரிய, கதிரவன் வகையில் எழுகின்ற நிலையிலுள்ள, ஔதவகையில் இளநலம் திகழ்கிற, சுடரிடுகின்ற, முத்து முதலிய அரும்பொருள் வகையி | |
ADVERTISEMENTS
| ||
Oriental, oriental | கீர்த்திசைவாணர், கீழை நாடுகளுக்குரியவர், ஆசியாக் கண்டத்தவர், (பெயரடை) கீர்திசைக்குரிய, கிழக்கிலிருந்து வருகிற, கீழ்நாடுகளுக்குரிய, கீழையுலகில் காணப்படகிற, குணதிசை நாகரிகஞ் சார்ந்த, கீழை நாகரிகத் தொடர்புடைய. | |
Orientalism | n. கீழையுலக மரபு, கீழையுலக மரபுத்தொடர், கீழையுலக வழக்காறு, கீழ்த்திசை மொழிப்புலமை. | |
Orientalist | n. கீழ்த்திசை மொழிப்புலமையாளர், கீழ்த்திசைவாணர். | |
ADVERTISEMENTS
| ||
Orientate | v. கிக்குமுகமாக அமைவி, திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய், காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய், திசைமுகப்படுத்து, சரியான திசைத் தொடர்பமைவி,. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து, சரியான தொடர்பு கொள்ளுவி, கிழக்குமுகமாகத் திரும்பு, குறிப்பிட்ட திசைமுகமாகு. |