தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orphic | a. கடிவரேக்கரிடையே டயோனிசஸ் எனற தெயவத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மறைக்கோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத் தன்மையுடைய, ஆர்பியஸ் என்ற தெய்விக ஆற்றலுடைய இசைக் கவிஙனுக்குரிய, தெய்விக இசைறாற்றலுடைய. | |
Orphrey | n. சமயச்சடங்கு ஆடைகளின் சரிகைச் சித்திர வேலைப்பாடுடைய ஓரப்பகுதி. | |
Orpiment | n. மஞ்சள் வண்ணப் பொருளாகப் பயன்படும் கனிப்பொருள், உள்ளிய முக்கந்ததை, அரிதாரம், தாளகம். | |
ADVERTISEMENTS
| ||
Orpington | n. பண்ணைப் பறவை இனம். | |
Orpinorpine | n. ஊதா நிறமலர்களையுடைய சதைப்பற்றுள்ள மூலிகை வகை. | |
Orrery | n. மணிப்பொறி போன்றிறங்கும் மண்டல அமைப்புக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Orris | n. பொன் வௌளிச் சரிகை வேலை. | |
Orris-powder | n. நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி. | |
Orris-root | n. மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Orriss | n. பகட்டான மலர்களையும் கத்தி போன்ற இலைகளையுமுடைய தண்டங்கிழங்குச் செடிவகை. |